[உபுண்டு_தமிழ்]kanini - ubuntu ( கணினி உபுண்டு பற்றி)

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Sat Dec 12 01:26:41 GMT 2009


2009/12/10 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>

> On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> >
> > முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு
> > மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும்
> > உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ?
>
> ஆம்.
>
>
இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக அறிவிப்புக்கள்
மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது.

யாராயினும் இரு குழுமங்களிலும் இணைந்து கொள்ளலாம் என்றிருப்பதால் அவை
ஒவ்வொன்றிலும் உரையாடல்களுக்கு ஏற்கப்படக் கூடியவைகள் என புதிய
வகையீடுகளைஏற்படுத்தலாமே ?

எனது கருத்தேற்றங்கள் :

i) ubuntu-tam -  தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள் வினா-மறுமொழிகள்
ஆகியனவற்றிற்கு

ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான
உரையாடல்களுக்கு

iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி குழுமம் lists.ubuntu.com இல்
அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது. இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை
மேல் இரண்டிலும் பதியாலம்.

கருத்துகள் அறிய விரும்புகிறேன்.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091212/adfa7914/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list