2009/12/10 Mayu Mayooresan <mayu3g at gmail.com>: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam அன்பிற்குரிய பது முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ~சேது