[உபுண்டு_தமிழ்]புதிய தலைமுறை வார இதழில் உபுண்டு

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Mon Dec 7 03:25:36 GMT 2009


6 டிசம்பர், 2009 8:57 am அன்று, ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com> எழுதியது:

> வணக்கம்
>
> 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில்
> உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு
> பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.
>
> இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
>
> இதை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள்



> அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை
> வாசிக்க: http://ubuntu-tam.org/wiki/index.php?title=
> ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091207/5664e554/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list