[உபுண்டு_தமிழ்] Kluc Expo 09 Open space exibition and seminar

arulmozhi ranadi123 at gmail.com
Sun Aug 23 15:09:07 BST 2009


திருவண்ணமலை கம்பன் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் 
தேசிய அளவில் Kluc Expo 09 LINUX open space exhibition cum seminar 
நடைபெறவுள்ளது. கம்பன் பொறியியல் கல்லூரி Cyborg Engineers வுடன் இணைந்து 
நடத்துகிறது. இதில் mobile applications, networking and electronics 
programming ஆகிய தலைப்புகளில் செமினர் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கணினி 
துறை தலைவர் திரு.M.ஜொதிஷ்குமார் அவர்களை 9787074362ல் தொடர்பு கொள்ளலாம்.

A three day national level LINUX open space exhibition and seminar Kluc 
Expo 09 organised by the Kamban Engineering College in association with 
Cyborg Engineers will be held on the college premises from September 
10-12.The main theme of the seminar is Mobile application,networking and 
electronics programming. Further details contact Mr.M.Jothishkumar, 
9787074362




More information about the Ubuntu-l10n-tam mailing list