[உபுண்டு_தமிழ்]நல்ல செய்தியொன்று

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Fri Apr 24 09:32:59 BST 2009


புதிய உபுண்டுவிற்கான Abiword மென்பொருளில் தமிழ் மிக நன்றாக எழுத முடிகிறது.
இத்தனை நாளும் தீராத்தலைவலியாக இருந்துவந்த இந்தப்பிரச்சினையை
தீர்த்துவைத்தவர்களுக்கு மிக்க நன்றிகள்.

-மு. மயூரன்

mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090424/a2c2bfd6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list