[உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Sep 24 02:34:15 BST 2008


2008/9/22 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>

> அனைவருக்கும் வணக்கம்,
>
> தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம்
> ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை,
> நடத்தியது,
>
>
நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சித்தார்த், பவன், பாலாஜி, சைதன்ய
முப்பாலா, இராகவேந்திர ராவ் உள்ளிட்டோருக்கு நன்றி. இவர்களில் பெரும்பாலானோர்
தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்டோர், ஸ்வேச்சா (http://swecha.org)
திட்டத்திற்கு பங்களித்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிகழ்வு பற்றிய பத்திரிக்கை செய்தி:
http://www.hindu.com/2008/09/22/stories/2008092259841200.htm

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080924/8f54d622/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list