[உபுண்டு_தமிழ்]Fwd: Non-community-based approaches to localisation

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Sep 3 11:06:01 BST 2008


2008/9/3 Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>

> yes, when i get some time off translating.
> private or public?
>

திவா

C-DAC சென்னையும் குநோம் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ளதா? இது ஒரு விதத்தில் பணி
விரயந்தானே?

கோரா மொகந்தி குறிப்பிட்டுள்ளவை நமக்கு எவ்வளவு பொருந்தும்? அவர்களுக்கு தமிழ்
விடயத்தில் தாங்களே குநோம் மடலாடற் குழுவிற்கனுப்பப்பட்ட மடலுக்கு பதில்
அனுப்பிவிட்டு, இங்கும் அதன் நகலைத் தந்தாலும் சரி.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080903/1b16480b/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list