[உபுண்டு_தமிழ்] problem in viewing

Karthick B diatomist at gmail.com
Tue Sep 2 13:46:35 BST 2008


அனவருக்கும் வணக்கம்
என்னுடைய உபுண்டு தளத்தில் இயங்கும் கணிணியில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது.

1. உபுண்டு குழுமத்திலிருந்து வரும் அஞ்சல்கள் அனைத்தும் வெறும் ? யாக
தெரிகிறது (பார்க்க இணைப்பு 1)

2. ஒரு சில ஆங்கில எழுத்துக்கள் தமிழாக தெரிகின்றது, குறிப்பாக அஞ்சலில்!
(பார்க்க இணைப்பு 2)

தயவுசெய்து இப்பிரச்சனைகளில் இருந்து மிள உதவி செய்யவும்.

நன்றி :)

கார்த்திக்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080902/5d75e346/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: Screenshot.png
Type: image/png
Size: 186308 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080902/5d75e346/attachment-0002.png 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: Screenshot-1.png
Type: image/png
Size: 370975 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080902/5d75e346/attachment-0003.png 


More information about the Ubuntu-l10n-tam mailing list