[உபுண்டு_தமிழ்]request for release notes translations
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Tue Oct 28 13:01:45 GMT 2008
2008/10/28 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> கீழ்காணும் முகவரியில் கிடைக்கிறது.
>
> https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam
>
> இத்துடன் தமிழ் மொழி பயன்பாடு குறித்த சிக்கல்களும் - தீர்வுகளும்
> சேர்க்கப்படலாம். இன்ட்ரிபிட்டில் தமிழ் மொழி வசதி சோதித்திருந்தால்
> அப்பக்கத்தை தொகுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள்
தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத
ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த தீர்வுகள் எல்லாம் தற்காலிக
நடவடிக்கைகளே. சரியான தீர்வுகள் நோக்கிச் செல்ல அடுத்த கட்ட
நடுவடிக்கைகளுக்கு நாம் செல்ல வேண்டும். அது வழு அறிக்கைகளை டெபியன் /
உபுண்டு மேம்பாட்டாளர்களிடம் முன்வைத்து முற்றாக எல்லாவற்றையும்
தீர்ப்பது.
அவர்கள் கேட்டது ஆங்கிலத்தில் இருப்பதற்கு தமிழாக்கம் தானே?. அல்லது
விக்கி என்பதால் நாம் மேலதிக தகவற்களையும் அங்கு சோர்க்கலாம்
என்கிறீர்களா?
~சேது.
More information about the Ubuntu-l10n-tam
mailing list