[உபுண்டு_தமிழ்]request for release notes translations

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Sat Oct 25 07:07:13 BST 2008


2008/10/23 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:
> ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா?
>
> new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே?

உபுண்டு 8.04 க்கான பக்கங்களை ஒப்பிட்டு அவாதனிக்கையில் அதற்கான "Release
Notes" (http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 )
பக்கத்திலும் "new features" இருந்திருக்கவில்லை. அப்பக்கத்திலும்
தற்போதைய http://www.ubuntu.com/getubuntu/releasenotes/810  இலும்
மற்றும் அவர்கள் மொழி பெயர்க்கும் படி சுட்டிய
https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes பக்கதிலும் ஒரே விதமாக
உள்ளடக்கப்பட்டுள்ள 4 முதன்மை விடயத்தலைப்புக்கள் : 1) System
Requirements 2) Installation 3)  Upgrading 4) Other known issues
என்பன.

New Features போன்ற தகவற்களைப் பார்க்க இன்று (அல்லது நேற்று ?)
வெளிவந்துள்ள Release Candidate ற்கான அறிமுகப் பக்கத்தில் பாருங்கள் :
http://www.ubuntu.com/testing/810rc அங்கு  "New Features since Ubuntu
8.04" பற்றி உள்ளது. இந்த பக்கங்களும் மொழி பெயர்க்கப்படுமா?

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list