[உபுண்டு_தமிழ்]நிரலாளர்கள் வேண்டும்...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Oct 3 02:52:45 BST 2008


2008/10/2 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>

>
> முகுந்த் , சுந்தர் போன்றவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
>
> தமிழாவும் இத்தகைய செயற்றிட்டங்களில் ஆர்வம் காட்டுகிறது. எல்லோரையும்
> இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்கிருக்கும் ஆள் வளம் மிகச்சொற்பமானது.
>
> நான் பணியாற்றும் நிறுவனம் அடுத்தடுத்த மாதங்களில் தன்னார்வமாக சில திறந்த
> மூலத்திட்டங்களில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
>
> என்னாலியன்ற பங்களிப்பு இத்தகைய திட்டங்களுக்கு நிச்சயம் உண்டு.
>


நன்றி மயூரன். அவசியம் செய்ய வேண்டும்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081003/05b8948a/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list