[உபுண்டு_தமிழ்]Windows XP -ல் யுனிக்கோடு

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Nov 24 07:12:08 GMT 2008


//என்னுடைய Windows XP -ல்  யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.//

நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இது
வின்டோசுக்கான மடற்குழு இல்லை.

உங்கள் கணினியில் ubuntu GNU/Linux   ( ubuntu.com )நிறுவிக்கொண்டு, அதில்
scim-m17n, m17n பொதிகளை நிறுவிக்கொண்டீர்களானால் தமிழ் யுனிகோடு தட்டெழுத
இயலும்.

உபுண்டு நிஉவிய பிற்பாடு இங்கே மடலொன்று இட்டீர்களானால் உபுண்டுவில் தமிழ்
வசதிகள் நிறுவிக்கொள்வது தொடர்பில் நாம் உங்களுக்கு உதவ முடியும்.

தோழமையுடன்
மு.மயூரன்

mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


2008/11/24 Babu K <babu at apexinfo.co.in>

> அன்பார்ந்த உபுண்டு தமிழ் குழு உறுப்பினர்களே,
>
> என்னுடைய Windows XP -ல்  யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.
> தற்போது நான் கூகிள் வழங்கும் சேவை வழியாக தட்டச்சு செய்கிறேன். இதற்கென
> ஏதேனும் நிரல் இருப்பின் பரிந்துரைக்கவும்.
>
> நன்றி!
>
> கி.பாபு.
>
> --
> Regards,
>
> K.Babu
> Mobile: 9345-201-301/ 97900-12312
>
> Apex Info Sys Solutions
> 32 Kumaran Road
> Above Apple Cards, Near Railway Station
> Tirupur 641 601
> Phone: +91 421 432 1301
> Fax: +91 421 4323074
> E-Mail: babu at apexinfo.in
>           babu at apexinfo.org
>           babu at apexinfo.co.in
>
> Visit us at: http://www.apexinfo.co.in/
>
> Products We deal : Apple, Acer, Compaq, HCL, HP, Lenovo
> Software we deal : PostMaster, IQuinox, Oracle
> Services We Deal : Domain Registration, Web Hosting, Web Designing,
> Internet Connectivity (Dialup, Broadband & VSAT)
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081124/a0993570/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list