[உபுண்டு_தமிழ்]தட்டு மட்டியும் தமிழும் ;-)
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Wed May 28 13:28:54 BST 2008
வணக்கம்
தமிழ் உரை திருத்திகள் (தட்டு மட்டு ;-)) பற்றி முன்பு துவக்க நிலையில் தேவையா
இல்லையா என அலசியிருக்கிறோம்.
மேலும் Aspell போன்ற பயன்பாடுகளும் இதற்காக உள்ளன. இவற்றின் அவசியத்தை கடந்த
ஓராண்டில் உணர்ந்துள்ளேன்.
இவற்றை பயன்படுத்திய அனுபவம் உங்களில் யவருக்காவது இருப்பின் தெரிவிக்கவும்.
விண்டோஸில்/ குனு லினக்ஸில்?
--
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080528/bba0e2b2/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list