[உபுண்டு_தமிழ்]உரை-யொலி மாற்றி...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed May 28 13:18:44 BST 2008


வணக்கம்

குழுமத்தில் உள்ளோர் உரை-யொலி மாற்றிகள் குறித்து மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள்
குறித்து அறிந்திருப்பீர்களாயின் தெரியப்படுத்தவும்.

கொஞ்சமாச்சும் செயற்படும் இத்தகைய பயன்பாட்டை கண்டதுண்டா?

குனு லினக்ஸில் ? விண்டோஸில்?

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080528/92cea0bd/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list