[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Thu May 22 12:08:41 BST 2008
2008/5/22 Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>:
> ????????
> ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது?
> திவா
ஆமாச்சு சொன்னது "KAider" (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை "Lokalize" என
மாற்றியுமுள்ளார்கள்.
பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider
கேடிஈ-4.1 க்குத்தான் வெளியிட்டுள்ளார்கள். இனிமேல்தான்
சோதித்துப்பார்க்க வேண்டும்.
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list