[உபுண்டு_தமிழ்]பழைய கணினிகளில் ஹார்டி

senthil raja senthil.nkkl at gmail.com
Tue May 13 15:02:17 BST 2008


Nanri ramdas..  pona vaaram ennal angu poha mudiyavillai..  intha vaaram,
xubuntu eduthu selhiraen..


2008/5/13 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

> On 5/8/08, senthil raja <senthil.nkkl at gmail.com> wrote:
> > Thanks sethu..
> >
> > i will try xubuntu..
>
> சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட
> குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும்
> மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம்
> எனவும் தெரிகிறது. பார்க்க : http://www.xubuntu.org/get#hardy  -
> Minimum System requirements :
>
> >
> > Minimum system requirements
> >
> > To run the Desktop CD (LiveCD + Install CD), you need 128 MB RAM to run
> or 192 MB RAM to install. The Alternate Install CD only requires you to have
> 64 MB RAM.
> >
> > To install Xubuntu, you need 1.5 GB of free space on your hard disk.
> >
> > Once installed, Xubuntu can run with 192 MB RAM, but it is strongly
> recommended to have at least 256 MB RAM.
>
> சுபுண்டு நிகழ்வட்டுக்கான ISO வின் அளவு 544 MB  மட்டுமே. ஆனால் அது ஓபன்
> ஆபிசுக்கான பொதிகள் ஒன்றும் உள்ளடக்கலாமலேயே. எனவே ஒரு கணினியில் ஓபன்
> ஆபிஸ் நிறுவி அதற்காக பதிவிறக்கப்பட்ட எல்லா deb பொதிகளையும் இன்னொரு
> இறுவட்டில் தாங்கள் எடுத்தச்செல்ல வேண்டியிருக்கும் பழைய கணினிகளில்
> நிறுவ.
>
> சுபுண்டு இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள உரைதிருத்தி அபிவேர்ட் ஆகும்.
> லினக்ஸ் இயங்குத்தளங்களுக்கான அபிவேர்டில் l10n தமிழாக்கம் வாசிக்கத்
> தெளிவாக இருப்பினும், தமிழ் உள்ளிடலுக்கு ஒருங்குறி இரண்டாம் கட்ட
> எழுத்துருவாக்கத்துக்கு (level 2-implementation) இதுவரை துணை
> கொடுக்கப்படவில்லை. அதனால் கொம்புகள் இடம்மாறி மெய்யின் பின் வருகின்றன.
> ஆக சுபுண்டுவில் ஓபன் ஆபிஸ் நிறுவல் தமிழ் பயனர்கட்கு அவசியமாகிறது.
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080513/a86c8b03/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list