[உபுண்டு_தமிழ்]பழைய கணினிகளில் ஹார்டி

senthil raja senthil.nkkl at gmail.com
Thu May 8 15:58:19 BST 2008


Thanks sethu..

i will try xubuntu..

2008/5/8 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

> 2008/5/7 ஆமாச்சு <shriramadhas at gmail.com>:
> > On Wednesday 07 May 2008 18:38:03 senthil raja wrote:
> >  > I recently installed heron for an orphanage here..  it seems, ubuntu
> >  > doesnot support older PC's..
> >  >
> >  > I used a older monitor, and the display is not proper.
> >
> >  செந்தில்,
> >
> >  பொருளை உரியபடி மாற்றியுள்ளேன்.
> >
> >  தாங்கள் சாதாரண பழகு வட்டினை பயன்படுத்தினால் அதில் காம்பிஸ் முதலிய
> அசைவூட்டங்கள் இயல்பாக கி
> >  டைக்கச் செய்யப்படுவதால் சிக்கல் நேரத்தான் செய்யும்.
> >  மேலும் 384 MB என்றே அவர்களும் பரிந்துரைக்க துவங்கியுள்ளனர்.
> >
>
> 384 MB Ram பரிந்துரைப்பு எங்கு செய்துள்ளனர்?
>
> http://www.ubuntu.com/products/whatisubuntu/desktopedition - அதில்
>
> *System Requirements*
> >
> > Ubuntu is available for PC, 64-Bit and Mac architectures. At least 256
> > MB of RAM is required to run the desktop install CD. Install requires at
> > least 4 GB of disk space.
> >
> ஆனால் அப்பக்கம் ஹார்டியின் பின் இதுவரை மேம்படுத்தப்பட்டிருக்காமல்
> இருக்கலாம்
>
> அதே போல சுபுண்டுவிற்கு:
>
> http://cdimage.ubuntu.com/xubuntu/releases/hardy/release/
>
> Desktop CD
> >
> > The desktop CD allows you to try Xubuntu without changing your computer
> > at all, and at your option to install it permanently later. This type of CD
> > is what most people will want to use. You will need at least 128MB of RAM to
> > install from this CD.
> >
>
> சுபுண்டு alternate க்கு 128 MB விட குறைவாயினும் முயற்சிக்கலாம் என அதே
> பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>
> ~சேது
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080508/05666610/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list