[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat May 3 03:36:55 BST 2008


2008/4/28 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:

> http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron
>
> எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன.
>நண்பர்களே உங்களது /etc/X11/xorg.conf கோப்பில் இருப்பவற்றை இங்கே உள்ளிட
முடியுமா? நேற்று புதிதாக நிறுவிப்பார்த்த ஹார்டியில் மின்னெழுத்துக்களுக்கான
பதிவுகள் இக்கோப்பில் விடுபட்டுப் போயிருந்தன. அவற்றை இட்டும் பலனில்லை.
இருந்தும் ஒரு ஆய்விற்கு உதவும்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080503/4df66cf4/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list