[உபுண்டு_தமிழ்] ஐஆர்சி அழைப்பு

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Wed Mar 5 10:19:41 GMT 2008


வணக்கம்,

வருகின்ற 8-03-2008 சனிகிழமை அன்று மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம்
நடைப்பெறயிருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை கொள்ளவும்.

ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam

உபுண்டு தமிழ் குழுமத்தின்,

   - இணைய தள முகவரி: http://ubuntu-tam.org
   - தமிழாக்கத்திற்கான மடலாடற் குழு முகவரி:
   http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
   - பயனர்களுக்கான மடலாடற் குழு முகவரி:
   http://lists.ubuntu.com/ubuntu-tam
   - தருக்கங்கள் நிகழும் இடம்: http://thamizh.ubuntuforums.org/
   - கோளரங்கம்: http://www.ubuntu-tam.org/planet
   - ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
   - உபுண்டு தமிழ் விகி: http://ubuntu-tam.org/wiki

தாங்கள் அனுப்பும் மடல் தமிழிலிருக்க அதிக கவனம் கொடுக்கவும்.


--நன்றி--
அன்புடன்
அருண்

"*நுட்பம் நம்மொழியில்* *தழைக்கச் செய்வோம்*"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080305/fa898eda/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list