[உபுண்டு_தமிழ்]எழுத்துரு

அருள் arulsmv at gmail.com
Sun Mar 2 19:51:52 GMT 2008


பேரன்புடையீர்,
வணக்கம்!!
 தமிழ் எழுத்துரு மற்றும் இந்திய மொழிகளின் எழுத்துரு எங்கிருந்து பெறலாம்?
அதனை எனது பயான்பாடிற்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்ற விளக்கம் அடங்கிய
விவரமும் கிடைத்தால் நன்று


வாழ்க வளமுடன்..
அன்புடன்,
அருள்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080303/c75f6696/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list