[உபுண்டு_தமிழ்]இந்த வார இணையரங்க கலந்துரையாடலின் தொகுப்பு [01-03-2008]

Thangamani Arul thangam.arunx at gmail.com
Sat Mar 1 11:39:37 GMT 2008


வணக்கம்,

*தொடங்கியது: * இணையரங்க கலந்துரையாடல் சரியாக மாலை 3.00 மணிக்கு தொடங்கியது
*கலந்து கொண்டவர்கள்:* 2 பேர் மட்டுமே - ஆமாச்சு மற்றும் அருண்
*விவாதிக்கப்ட்டவைகள்:* இந்த வார இணையரங்க கலந்துரையாடலின் தொகுப்பு

                    எக்ஸ் விசைப் பலகை புதிய பரிந்துரைகள்
                    கேபசூ தமிழாக்கம்
                    மின்னெழுத்து திட்டம்
                    புதிய எண்ணங்கள்
                    நிகழ்வுகள்

 கீழுள்ள தொழுாப்பை சொடுக்கி பார்க்கவும்

http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/01-03-2008#.E0.AE.8E.E0.AE.95.E0.AF.8D.E0.AE.B8.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.9A.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B2.E0.AE.95.E0.AF.88_.E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.AA.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B0.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D
*வேண்டுகோள்:* உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
*அடுத்த கலந்துரையாடல்: *08-03-2008 மாலை 3.00 மணிக்கு


-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080301/c40d3697/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list