[உபுண்டு_தமிழ்]தமிழ்க் கணிமைக் காலக்கோடு

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Mar 1 06:40:45 GMT 2008


On Saturday 01 Mar 2008 10:36:45 am K. Sethu wrote:
> எவை என்ன / எந்த இறங்கு வரிசையில் ?
> காலக்கோட்டில் வருடங்கள் வரும் வரிசை பற்றி சொல்லுகிறீர்களா? அதற்கெனின், அது
> வரலாற்று காலக்கோடென்பதால் மயூரன் இட்டுள்ள ஏறு வரிசைதானே பொருத்தம்.
> (வேலைக்கான விண்ணப் பத்திரம்், bio data  போன்றவைகளில்தான் தற்காலம் தொடங்கி
> முற்காலம் நோக்கி இறங்கு வரிசையில் பட்டியலாக்கும் வழக்கம் உள்ளது)

இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கப் போகிற ஒரு காரியமாகையால் அப்பக்கதைப் புரட்டுவோர் அண்மை
யில் நடந்தவற்றை உடனறியும் விதமாக அவை பக்கத்தின் முதலிலிருப்பது சிறப்பாக இருக்கும் எனத் தோ
ன்றியது. அதான்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.


More information about the Ubuntu-l10n-tam mailing list