[உபுண்டு_தமிழ்]தமிழ்க் கணிமைக் காலக்கோடு

K. Sethu skhome at gmail.com
Sat Mar 1 05:06:45 GMT 2008


2008/3/1 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:

>
>
> 2008/2/29 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:
>
> > தொடுப்பு:
> >
> >
> > http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
> >
> >
> >
> இவை இறங்கு வரிசையில் இருப்பது நல்லது :-)
>
>
எவை என்ன / எந்த இறங்கு வரிசையில் ?
காலக்கோட்டில் வருடங்கள் வரும் வரிசை பற்றி சொல்லுகிறீர்களா? அதற்கெனின், அது
வரலாற்று காலக்கோடென்பதால் மயூரன் இட்டுள்ள ஏறு வரிசைதானே பொருத்தம்.
(வேலைக்கான விண்ணப் பத்திரம்், bio data  போன்றவைகளில்தான் தற்காலம் தொடங்கி
முற்காலம் நோக்கி இறங்கு வரிசையில் பட்டியலாக்கும் வழக்கம் உள்ளது)

அந்த நீளமான தொடுப்புக்கு சுருக்கததொடுப்பு (tiny url) ;
http://preview.tinyurl.com/2begry

~சேது


> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080301/1125bf58/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list