[உபுண்டு_தமிழ்]"பயனரின் பார்வையில் - உபுண்டு"

Sri Ramadoss M shriramadhas at gmail.com
Sun Jun 29 16:09:02 BST 2008


2008/6/29 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:

> இதில் பங்குகொள்ள மிகவும் ஆர்வமாயுள்ளேன்.
>
> எவ்வாறு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது?
>


இது தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட வேண்டிய பணியாகும்.  திட்டப் பொறுப்பாளராக
ஒருவர் வேண்டும்.

உபுண்டு அதிக கால ஆதரவு வெளியீடுகளை மையமாகக் கொண்டு செயல்படலாம்.

முதலில் வேண்டிய விவரங்களின் தலைப்பினைத் தீர்மானிக்கலாம். பின்னர் யார்
எழுதுவது என்று தீர்மானிக்கலாம். இதற்கென ஒரு மடலாடற் குழுவை ஏற்படுத்தலாம்.

பின்னர் பதிப்பிப்பது, தேவைக் கேற்றாற் போல் டிவிடி வடிவமைப்பு போன்றவற்றையும்
தீர்மானித்து செயற்படலாம்.

அக்டோபர் மாதத்திற்குள் செய்து விட்டால்  நவம்பர் மாதம் வெளியிடலாம்.
இயற்றப்படும் போது இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080629/7b219d9f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list