[உபுண்டு_தமிழ்]Gentoo பயன்படுத்துபவர்கள் இருக்கிறீர்களா?

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Sun Jun 29 15:16:27 BST 2008


வணக்கம்.
இக்குழுமத்தில், gentoo பயன்படும் எவராவது இருக்கிறீர்களா?
சிறிய சோதனை வேலை ஒன்றுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.
கூடிய விரைவில் பதிலளிக்கவும்.  நன்றி.

-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080629/520bdd28/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list