[உபுண்டு_தமிழ்]8.10 alpha 1 வெளியீடும் வழுத்தாக்கல் செய்தலும்.
M.Mauran | மு.மயூரன்
mmauran at gmail.com
Sat Jun 28 19:48:31 BST 2008
அடுத்த உபுண்டு வெளியீட்டுக்கான ஆரம்ப நிலைப்பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
இம்முறை உபுண்டுவில் எமக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றமான எழுத்துரு
தெளிவாகத்தெரியாத பிரச்சினையை நாம் வழுத்தாக்கல் செய்து தொடர்ந்து அழுத்தம்
கொடுக்க வேண்டிக் கடமைப்பட்டுள்ளோம்.
இதனைச்செய்யும்படி தொடர்பாடற்திறனுள்ள குழும அங்கத்தவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
அடுத்த ஆல்பா வெளியீட்டில் பிரசினையைத் தீர்ப்பது என்றொரு காலக்கெடுவினை
வைத்துக்கொள்ளலாமா?
தோழமையுடன்
மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080629/8b312c1c/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list