[உபுண்டு_தமிழ்]மடலாடற் குழுவிற்கான நெறிகள்...

amachu amachu at ubuntu.com
Tue Jan 1 06:06:44 GMT 2008


1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.

2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.

3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.

4. மடலுரையின் அடியொற்றி பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

உ.ம்:

> தங்களுக்குப் பிடித்த இயங்கு தளம்?

உபுண்டு

5. ஹச்.டி.எம்.எல் மடல்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

6. தமிழாக்கம் செய்யப் படும் பி.ஓ கோப்புகள் தவிர ஏனைய பிற  இணைப்புகளை
அனுப்புவதைத்  தவிர்க்கவும்.

பரிந்துரைக்கப் படும் நெறி: திரைக் காட்சிகள் போன்றவற்றை flickr போன்ற இணைய
தளங்களின்  உதவி கொண்டு பதிவேற்றி அதன் முகவரியினை மடலில்  பயன்படுத்தலாம்.

7.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத
விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும்
அல்லது  ஜிமேன் வசதிகளைப்  பயன்படுத்தவும்.

முகவரி -> http://blog.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta

-- 
அன்புடன்,
ஆமாச்சு

மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது
சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080101/e82d4206/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list