[உபுண்டு_தமிழ்]Fwd: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Feb 20 14:27:47 GMT 2008


On Wednesday 20 Feb 2008 4:22:35 pm suthan wrote:
> நான் குறிப்பிட்டது அந்த எழத்துக்களை உள்ளீடு செய்ய நான் அழத்தும் விசைகளை
> பற்றி.

r[jh - சுதா - xkb தமிழ் யுனிகோடு முறையில். மேலும் தமிழில் பயனர் பெயரிடுவது முனையத்தி
ல் சிக்கல் கொடுக்கும். 

வரைகலை முகப்பில், xkb உள்ளீட்டின் Group - Shift Lock Behaviour ல் ஆங்கிலத்துக்கும் ஏனைய 
தேர்வு செய்யப்பட்ட உள்ளிட்டு முறைகட்கு இடை இடையே மாற சுருக்கு விசைக் கூட்டை தேர்வு செய்து, 
பின் திரையைப் பூட்டி, பயனர் பெயர் கோரும் இடத்தில் மொழிமாற்றத்திற்கு தேர்வு செய்த விசைக் கூ
ட்டினைத் தட்டிய பின் உள்ளிட்டால் தங்களால் தமிழில் பயனர் பெயரை உள்ளிட முடிகிறதா?
எம்மிடன் தற்சமயம் உபுண்டு இல்லை. நான் குபுண்டு பாவிக்கறேன் இப்போ! ;-)
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list