[உபுண்டு_தமிழ்]Fwd: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை

suthan 83sutha at gmail.com
Wed Feb 20 10:13:14 GMT 2008


---------- Forwarded message ----------
From: suthan <83sutha at gmail.com>
Date: 2008/2/19
Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை
To: amachu at ubuntu.com


என் பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை உள்ளது. என் பயனர் பெயரை சுதா என மாற்ற
ஆசை.. டெபியன் நிறுவி உள்ளேன். முயற்சி செய்த போது ஏற்றுக்கொள்ளவில்லை. நான்
காரணமாக நினைப்பது சுதா என்பதில் r[jh ஆகிய எழத்துக்கள் உள்ளன. [ என்ற உள்ளீடு
ஏற்றுக்கொள்ளவில்லை என்பது. சரியா இல்லை வேறு காரணமா.

அதே போல் தமிழ் localization(வார்த்தை தெரியவில்லை) வரலாறு பற்றிய தகவல்கள்
எங்கு கிடைக்கும்                சுதன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080220/d358f1fd/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list