[உபுண்டு_தமிழ்]Fwd: இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Dec 7 03:28:01 GMT 2008


2008/11/26 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
> ஆமாச்சு, தங்கள் அனுமானங்களில் பயனர் அமர்வின் மொழி ஆங்கிலமாக இருக்கப்போவதும்
> ஒன்றாகத் தெரிவித்துள்ளீர்கள். அமர்வு   தமிழ் ஆயினும் தாங்கள் காட்டும் படிகள்
> வேலை செய்யும். (அதே போல  im-switch இலும் கட்டளைகள் பொதுவானவதுதான்). தமிழ்
> வரைகலை இடைமுகப்பில் தமிழாக்கம் உள்ளதால் இரு மொழி அமர்வுகளிலுள்ள
> திரைக்காட்சிகளையும் பக்கம் பக்கத் வைத்து மீண்டும் திரைக்காட்சி எடுத்து
> அவற்றை கையேட்டில் காட்டினால் இரு மொழி பயனர்களுக்கும் பொது கையேடாகிவிடும்.
>

சரிதான். பயனரின் பார்வையில் புத்தகத்தில் இவற்றை மேற்கொள்ளலாம்.

> தங்கள் கையேடு இணைய வசதி உள்ளவர்களுக்கு  என்பதால்  scim-tables-additonal  உம்
> நிறுவச் சொல்லலாமே. அது நிறுவும் அட்டவணை முறை இன்ஸ்கிரிப்ட் மற்றும் Phonetic
> விசைப்பலகைகள் m17n-conrib இல் உள்ளவைகள் போலத்தான் (அவைகள் Red Hat - indic
> group ஆல் எழுதப்பட்டவை) . ஆனால் scim-tables-additonal இனால் ரெமிங்டன் (பழைய
> தட்டெழுதி) விசைப்பலகை மேலதிகமாக கிடைக்கும். m17n  இல் வரும் ta-typewriter
> புதிய தட்டெழுதி முறையாகும்.
>

அதில் இருக்கும் விசைப் பலகைகள் m17n உடன் வருகிறது. மேலும் டெபியனுக்கான
scim-tables-additonal இன்னும் தமிழ்99 கொண்டிருக்கவில்லை. பெடோராவில்
இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list