[உபுண்டு_தமிழ்]உபுண்டு-கைப்பிடி தொழர்கள் தேவை

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Fri Aug 1 17:05:10 BST 2008


அனைவருக்கும் வணக்கம்,

ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் !!!

உபுண்டு தமிழ் குழுமம் மூலம் உபுண்டு வட்டுகள் அனைவருக்கும் சென்றடையும்
வகையில் "உபுண்டு-கைப்பிடி தொழர்கள்" திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு
வருகிறது.இத்திட்டத்தை விரிவடைய செய்ய இன்னமும் நிறைய தோழர்கள் தேவை.

விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனித்து மடல் செய்யவும்.

-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080801/a85bacf6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list