[உபுண்டு_தமிழ்]விண்டோஸிலிருந்து உபுண்டு நிறுவும் முறைக்கு ஆவண உதவி

Abdul Haleem gnukulam at gmail.com
Wed Apr 30 10:06:19 BST 2008


வணக்கம்,

ஆகட்டும் ஆகட்டும்,

எனது இனைய இனைப்பு சற்று வேகம் குறைவாக உள்ளது சில நாட்களாக. அதனால் நான் Hardy
Heron இல் வழங்கப்பட்டுள்ள Wubi ஐ பயன்படுத்தவில்லை, ஆனால் பழைய Wubi(7.04)
இனூடாகவே எனது பல்கலைக்கழகத்திலுள்ள எனது கனணி இயங்குகிறது,

இன்று மாலை மயுரன் hardy heron தருவதாக சொல்லியிருக்கிரார்.
அதனைப்பயன்படுத்தியபின் கனிமொழிக்கு அனுப்புகிரேன். வேறு யாரும் பயன்படுத்திய
அனுபவஸ்தர்கர் இருப்பின் அதனை மற்றவங்களுக்கும் கற்றுத்தரலாமே.

அத்துடன், அதன் மொழிபெயர்ப்பில் தமிழ் இடைமுகம் இல்லை அதன் மொழிபெயர்ப்பினையும்
செய்தால் அடுத்த 8.04.1 பதிப்போ என்னமோ வருவதாக கேள்வியுற்றேன், (
http://ubuntuforums.org/showthread.php?t=764686 )
 Wubi 8.04 இல் சில வழுக்கள் திருத்தியமைக்கப்பட்டதால் என்னமோ.

நன்றி
வணக்கம்



2008/4/30 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>:

> வணக்கம்,
>
> நான் இன்னமும் Wubi ஐ பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்கள் ஆவணப்படுத்தினால்
> நல்லது. புதிய லினக்ஸ் பயனாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
>
>
> 2008/4/29 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:
>
> > வணக்கம் நண்பர்களே,
> >
> > விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி
> > விண்டோஸின் உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன்.
> >
> > இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி
> > உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா?
> >
> > நமது விகியை பயன்படுத்துங்க அல்லது பதிவிட்டு அனுப்புங்க. கணிமொழியின் இந்த
> > மாத இதழில் கூட பிரசுரிக்கலாம். யாராச்சும் செய்ய இயலுமா?
> >
> > --
> > அன்புடன்,
> > ஆமாச்சு.
> >
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
>
>
> --
> அன்புடன்
> அருண்
>
> "நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

e-mail : ahaleemsl at gmail.com
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080430/cc33d5c3/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list