[உபுண்டு_தமிழ்]விண்டோஸிலிருந்து உபுண்டு நிறுவும் முறைக்கு ஆவண உதவி

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Wed Apr 30 09:24:18 BST 2008


வணக்கம்,

நான் இன்னமும் Wubi ஐ பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்கள் ஆவணப்படுத்தினால்
நல்லது. புதிய லினக்ஸ் பயனாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


2008/4/29 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:

> வணக்கம் நண்பர்களே,
>
> விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி விண்டோஸின்
> உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன்.
>
> இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி
> உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா?
>
> நமது விகியை பயன்படுத்துங்க அல்லது பதிவிட்டு அனுப்புங்க. கணிமொழியின் இந்த
> மாத இதழில் கூட பிரசுரிக்கலாம். யாராச்சும் செய்ய இயலுமா?
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080430/14493050/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list