[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Fri Apr 25 12:24:13 BST 2008


2008/4/25 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

>
> மேற்காட்டியவற்றிலிருந்து பாங்கோ பயன்படுத்தும் ஜிஎடிட் மற்றும் பயர்பாக்ஸ்
> போன்றவைகளில்தான் பிரச்சினை உள்ளது என கணிக்கலாம். ஆயினும் நிறுவியுள்ள
> குபுண்டு பீட்டா வழி   கேடீஈ மேசைத்தளத்திலும் தமிழ் (ta_IN) மொழிச் சூழலில்
> நிரல்கள் (menu commands) மற்றும் Panel இல் தமிழில் உள்ள பயனர் பெயரும்
> துல்லியமற்றதாக மங்கியே தென்படுகின்றன.
>


கேபசூ 4 (அ) 3?


>
> தேவையான தீர்வு என்னவெனில் உபுண்டு நடத்துனர்களுக்கு வழு அறிக்கை மூலம்
> சுட்டிக்காட்டி மேம்பாட்டலைப் பெறுவது. நான் விரைவில் வழு அறிக்கை தாக்கல்
> செய்வேன். ஆயினும் வேறு யாரும் ஏற்கனவே வழுத்தாக்கல் செய்திருப்பின் அல்லது
> செய்யவிருப்பின் செய்தபின் வழு அறிக்கைக்கான தொடுப்பை இங்கு எழுதும் படி
> கேட்டுக்கொள்கிறேன்.
>

இதுவரையில்லை.


>
> நான் மேற்காட்டிய திரைக்காட்டசிகள் எல்லாம் ஹார்டி பீட்டா கொண்டு நிறுவிய
> இயங்குத்தளத்தில் பார்ப்பவைகளாயினும் எனது உபுண்டு மற்றும் குபுண்டு
> தளங்களுக்கும் தரப்பட்ட எல்லா மேம்பாடுகளையும் இற்றைப்படுத்திவந்துள்ளதால்
> தற்போது அவை இறுதியாக்கப்பட்ட வெளியீடுளே. எனக்குத் தெரிந்த வரைநில்
> இறுதியாக்கப்பட்டது 21 அல்லது 22 ஆம் திகதியிலேயே. (வெளியீடு நேற்றைய
> தினமாயினும்). எனவே புதிதாக இறுதியாக்கப்பட்டுள்ள இறுவட்டுக்களைப் பதிவிறக்கி
> நிறுவுவோருக்கும் நான் காட்டியவாறே தோற்றங்கள் இருக்கும். அப்படியல்ல என
> நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன்.
>
>

தாங்கள் லேங்க்வேஜ் பேக் நிறுவினீர்களா?

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080425/7b8ad32c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list