[உபுண்டு_தமிழ்]கணிமொழி - படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
Abdul Haleem
ahaleemsl at gmail.com
Thu Apr 17 05:09:50 BST 2008
உமது உன்னதமான சேவைக்கு எமது வாழ்த்துக்கள்.
On 4/17/08, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம் நண்பர்களே.
>
> கணிமொழியின் முதல் இதழ் வெளி வந்ததும் நல்ல பல ஆக்கபூர்வமான கருத்துக்களும்
> மறுமொழிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை நம்பிக்கையும் உற்சாகமூட்டுவதாவும் உள்ளன.
> இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்திற்கான இதழ் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
>
> தாங்களும் தங்கள் படைப்புகளை கணிமொழிக்கு அனுப்பி பங்களிக்கலாம். எளிய உரை
> கோப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். விரிவான விவரங்களுக்கு
> http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html பக்கத்தை அணுகவும்.
>
> படைப்புகள் வரும் 07-05-2008 தேதிக்குள் எமை வந்தைடையும் வண்ணம் இருத்தல்
> வேண்டும்.
>
> கணிமொழி மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
>
>
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
--
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
Mobile : +94 71 4911692
Home : +94 60 2670077
e-mail : ahaleemsl at gmail.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080417/0be44786/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list