[உபுண்டு_தமிழ்]மென்பொருள் ஏக போகத்தை எதிர்த்து

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Sep 23 12:26:11 BST 2007


On Sunday 23 Sep 2007 12:39:26 pm you wrote:
> ஏகபோகம் என்பது monopoly  என்று அர்த்தம் தருகிறது. patent இற்கு நல்ல
> தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டடைய வேண்டும்.

தனியுரிமை, சுயயுரிமை  போன்றவற்றை  முன்னர் பயன்படுத்தியதுண்டு. ஆனால் இவை proprietary மெ
ன்பொருளுக்கு தேவையாகிப் போகவே ஏக போகத்தில் வந்து நிற்கின்றது. அவற்றை  விட இது தேவலாம் 
என்றொரு எண்ணம். அதான்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list