[உபுண்டு_தமிழ்]குநோம் தமிழாக்கம்..

Balaji Ganesan balaji82 at gmail.com
Wed Sep 19 19:11:02 BST 2007


பாராட்டுக்கள் தி.வா! நன்றி.

On 9/19/07, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> வாழ்த்துக்கள். தி.வா
>
> இது ஒரு பெரும் உழைப்பு.
> உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்.
>
> மன நிறைவோடு
>
> -மு.மயூரன்
>
> On 9/19/07, ஆமாச்சு < amachu at ubuntu.com> wrote:
> >
> > நண்பர்களே,
> >
> > குநோம் தமிழாக்கத்தினை  மேற்கொண்ட திவா  அதன் சரங்களனைத்தையும் நிறைவு
> > செய்துவிட்டார்.
> >
> > அதற்கான நமது நன்றிகளை அவருக்கு உரித்தாக்குவோம்.
> >
> > இனி அதனை  தொடர்ந்து பராமரித்து அதன் தர மேம்பாடு மற்றும் ஆவணமாக்கம்
> > முதலிய விடயங்களில்
> > கவனம் செலுத்தலாம்.
> >
> > நன்றி.
> >
> > --
> > அன்புடன்,
> > ஆமாச்சு.
> > http://amachu.net
> >
> > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> > வாழிய பாரத மணித்திரு நாடு!
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
>
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070919/8efef292/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list