[உபுண்டு_தமிழ்]அரிச்சுவடி.. பாடம் 1.. கருத்துக்கள் தரவும்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Sep 16 08:28:58 BST 2007


பாடம் 1: http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/1/

பாடங்கள்  இயற்றி  ஓசையையும் பதிவு செய்து அனுப்ப இயலுமாயின் மிக்க மகிழ்ச்சி.
ஒரு சம்பவம், காட்சி,  தமிழில் அதன்  வசனம்.. பேச்சு வழக்கில்... இயற்று வழக்கில்..
தங்களுக்குத் தெரிந்தப் பிற மொழிகளில்...

அவற்றைப் பாடங்களாகச்  சேர்க்கலாம்.. வரவேற்கிறோம்... கருத்துக்களையும்... பாடங்களையும்..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list