[உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்?

Saravana saravanannkl at gmail.com
Mon Sep 10 22:15:59 BST 2007


Also Bug# 240914 <https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=240914>
has been fixed in Firefox 3.0. So MozTxtAlignFix greasemonkey script
is not needed for Firefox 3.0.

Saravanan

On 9/10/07, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன்.
> நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க
> முடிகிறது.
>
> diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு
> இதோ,
>
> < if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x ]; then
> <     MOZ_DISABLE_PANGO=0
> <     MOZ_DISABLE_PANGO=1
> <     export MOZ_DISABLE_PANGO
> < if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x0 ]; then
> <     unset MOZ_DISABLE_PANGO
> <           OPTIONS DEBUG DEBUGGER MOZ_DISABLE_PANGO MOZ_NO_REMOTE
>
>
> இந்த வரிகளைனைத்தையும் நீக்கியிருக்கிறார்கள்.
> அப்படியானால், pngo இயல்பிருப்பிலேயே இயலுமைப்படுத்தப்பட்டிருக்கிறது
> என்பதுதானே அர்த்தம்?
>
> அப்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
> இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
>
> குறிப்பு: firefox 3.0 இல்  முற்றுமுழுதாகவே பாங்கோ வினை
> இயல்பிருப்பாக்கப்போகிறார்கள். இந்தப்பிரச்சினை எல்லாம் firefox 2 இருக்கும்
> வரைதான். ;-)
>
>
> -மு.மயூரன்
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com


More information about the Ubuntu-l10n-tam mailing list