[உபுண்டு_தமிழ்]பழகு வட்டில் பழகலாம் தமிழ்..

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Sep 10 21:03:21 BST 2007


சிலவேளை அர்த்தம் கொள்ளலில் மாறுபாடுகள் ஏற்படலாம்.
உதாரணமாக,  பழகுவதற்கு மட்டும்தான் அது என்றவாறு, அல்லது பயன்படுத்துவதற்கு
உதவுவதல்ல என்பதுபோன்று


-மு.மயூரன்

On 9/11/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> On Monday 10 Sep 2007 8:07:47 am you wrote:
> > பழகு வட்டு? நிகழ் வட்டு என்றே சொல்லலாமே?
>
> கல்லூரி ஒன்றில் பழகு வட்டுன்னு சொன்னேன். பசங்க பக்குன்னு
> பிடிச்சிக்கிட்டாங்க...
>
> ;-)
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070911/7cb08952/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list