[உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Mon Oct 29 17:14:02 GMT 2007
On 10/29/07, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-)
>
>
குபுண்டுவில் பொதிகள் புதுப்பிக்கப் பட்டன.. கட்ஸிக்கு மேம்படுத்துவதில் சிறிய
சிக்கல் வரவே வழுத் தாக்கல் செய்திருக்கிறேன்.
https://bugs.launchpad.net/ubuntu/+source/update-manager/+bug/158275
ஆனால் இயக்கம் சீராக உள்ளது.
உபுண்டுவை கட்ஸிக்கு இன்னும் மேம்படுத்தவில்லை... முயற்சி செய்ய வேண்டும்.
மேசைக் கணினியில் தனித் தனியாக உபுண்டு கட்ஸி மற்றும் குபுண்டு கட்ஸி
நிறுவினேன்.
உபுண்டுவில் திவா சொல்வதுப் போல் இயல்பாக முப்பரிமாண வசதிகள் பழகு வட்டிலும்
சரி, நிறுவிய பின்னரும் வருகின்றன...
வேகம் குறித்து இன்னும் பார்க்கவில்லை...
குபுண்டு கட்ஸி தனியாக தமிழை முதல் மொழியாகக் கொண்டு நிறுவியும், தமிழ் வசதி
இயல்பிருப்பாக இல்லாதது ஒழிய இதுவரைக் குறையொன்றுமில்லை.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071029/8b0e3d59/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list