[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Sat Nov 17 06:06:52 GMT 2007


 சேது,

தங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய மாற்றங்களை செய்திருக்கிறேன். அடுத்த பதிப்பில் புதிய script இனை
சேர்ப்பேன்.

openoffice இல் தமிழ் எழுத்துருக்கள் வருவதில் முன்னர் ( dapper என்று
நினைக்கிறேன்) ஒரு பிரச்சினை இருந்தது. அதை தீர்ப்பதற்காகத்தான் இல்ல அடைவில்
.fonts அடைவினை ஏற்படுத்தும் வரிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

இப்பொழுது அந்தப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இனி
அவ்வரி தேவைப்படாது.

அவதானித்துச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071117/0724d767/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list