[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

amachu amachu at ubuntu.com
Tue Nov 13 15:55:23 GMT 2007


On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
>  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
> tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மயூரன்,

டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி மின்னெழு
த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.

சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் செய்தேன். 
http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727

உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

http://packages.debian.org/ttf-tamil-fonts

அன்புடன்,
ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071113/c4a5221f/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list