[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Tue Nov 13 15:39:14 GMT 2007


காரணம் தெரியவில்லை ஆமாச்சு.
எனக்கு சரியாக வருகிறது.

சேது,

அடுத்த பதிப்பில், default installation, advanced installation என்று
தெரிவுகள் இருக்கும்.
பயனரின் விருப்பத்தெரிவுகளை அவர் தன் கையாலேயே அமைத்துக்கொள்ள இயலும்.

இதற்கான நிரலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071113/5292aa08/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list