[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது
amachu
amachu at ubuntu.com
Tue Nov 13 14:37:13 GMT 2007
On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
> தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ
> மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள்.
ப்ளாக்ஸ்பாட் இணைப்புகள் அடிக்கடி துண்டிக்கப் பட்டு விடுகின்றன.
http://tamilgnu.blogspot.com/ அல்லது http://www.tamilgnu.blogspot.com/ முயன்று
பார்த்தேன் காலையும் இப்பொழுதும்.
பக்கம் வரவில்லை. வேறு தருணங்களில் வருகிறது.
அன்புடன்,
ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071113/7e465395/attachment.pgp
More information about the Ubuntu-l10n-tam
mailing list