[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

Sethu skhome at gmail.com
Mon Nov 12 11:51:55 GMT 2007


மயூரன்

தற்போதைய தபுண்டுவிலும முன்னைய வெளியீட்டிலும் SooriyanDotCom
எழுத்துருவை இயல்பிருப்பாக்க install.sh கையாலும் வழிமுறைனாது
பின்வருமாறு:

cp files/scripts/Writer.xcu
~/.openoffice.org2/user/registry/data/org/openoffice/Office/

இதனால் அவ்வெழுத்துருவை இயல்பிருப்பாக்குவது மட்டுமல்லாமல் பயனரது
Writer.xcu வில் உள்ள ஏனைய பல அமைப்புக்களையும் தபுண்டுவிலுள்ள
Writer.xcu போல மாற்றிவிடும். ஓர் உதாரணத்திற்கு தபுண்டுவிலுள்ள
Writer.xcu இல் பினவரும் வரிகள்:

<prop oor:name="MeasureUnit" oor:type="xs:int">
    <value>2</value>
   </prop>

MeasureUnit க்குப் பயனர் ஏற்கனவே வேறு ஓர் அலகை விருப்பத் தேர்வாக
அமைத்திருப்பின் தபுண்டு அவர் அனுமதி கேட்கமாலே இவ்வாறு மாற்றுவது
விரும்பத்தக்கல்லவே? இவ்வுதாரணம் போலவே ஏனைய பல விருப்பத் தேர்வு
அமைப்புக்களுக்கும்.

CTL க்கு தமிழ் மொழியையும் அதற்கான எழுத்துருவிற்கு SooriyanDotCom
(அல்லது வேறு தமிழ்) எழுத்துருவையும் முன்னிருப்பாக தன்னியக்கமாக
அமைப்பதற்கான வழிமுறையை ஏனைய விருப்பத் தேர்வுகளை மாற்றமால் அமைப்பது
சாத்தியமாகுமா?

இல்லையெனில் இன்னொரு வழிமுறையானது வரைகலை இடைமுகப்பினூடாக அம்மாற்றத்தை
எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை எடுத்துக்காட்டும் (திவா கூறிய
படிகளடங்கிய) ஒரு கையேட்டை படங்களுடன் அமைத்துக் கொடுப்பது.

அநேகமாக எல்லா ஓபன் ஆபிஸ் பாவிப்பவர்களும் page, margin, font போன்றவற்றை
வரைகலை இடைமுகப்பினூடாக மாற்ற கற்றிருப்பார்கள் தானே? அதே போல கையேட்டை
வாசித்து இவ்வமைப்புக்களை பயனர்கள் தாமாகவே ஏற்படுத்துவதும் நல்ல வழிமுறை
எனபது என் கருத்து.

~சேது

On Nov 12, 2007 10:09 AM, M.Mauran | மு.மயூரன் <mmaun at gmail.com> wrote:
> ஆமாம். இதனை தன்னியக்கமாக்கும் வழி தெரியவில்லை.
>
> -மு.மயூரன்
>
>
>
> On Nov 12, 2007 5:57 AM, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> >
> >
> >
> >
> >
> >
> >
> > On Nov 12, 2007 4:07 AM, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> >
> > >
> > >
> > > 1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை
> இன்னும் எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை
> முறை மூலமே இப்பணி செய்யப்படுகிறது.
> > >
> >
> > என்ன பிரச்சினை?
> > அமைப்பு இப்படி:
> > in openoffice writer> menu>tools> options>
> > languages setting>languages>enhanced language support> CTL- checkbox >
> default  languages for documents> CTL= (set to) tamil
> >
> > then back to options> Basic fonts (CTL)> choose your fonts
> >
> > பிறகு ஒப்பன் ஆபீஸ் ஐ துவக்கி அதற்குப் பின் சிம் ஐ அமைத்தால் தமிழில்
> எழுதலாம்
> >
> > திவா
> >
> > --
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
>
>
>
>
> --
> http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
> http://www.noolaham.net
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


More information about the Ubuntu-l10n-tam mailing list