[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Nov 12 04:39:07 GMT 2007


ஆமாம். இதனை தன்னியக்கமாக்கும் வழி தெரியவில்லை.

-மு.மயூரன்

On Nov 12, 2007 5:57 AM, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:

>
>
> On Nov 12, 2007 4:07 AM, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> >
> > 1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை
> > இன்னும் எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை
> > முறை மூலமே இப்பணி செய்யப்படுகிறது.
> >
>
> என்ன பிரச்சினை?
> அமைப்பு இப்படி:
> in openoffice writer> menu>tools> options>
> languages setting>languages>enhanced language support> CTL- checkbox >
> default  languages for documents> CTL= (set to) tamil
>
> then back to options> Basic fonts (CTL)> choose your fonts
>
> பிறகு ஒப்பன் ஆபீஸ் ஐ துவக்கி அதற்குப் பின் சிம் ஐ அமைத்தால் தமிழில்
> எழுதலாம்
>
> திவா
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071112/550474a2/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list