[உபுண்டு_தமிழ்]சொற் பட்டியல்..
amachu
amachu at ubuntu.com
Thu Nov 1 05:31:58 GMT 2007
கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் பொதுச்சொல்லும் வருமாறு,
1) bugs - வழு
2) எழுத்துருவாக்கம் - encoding
3) பயன்பாடு - application
4) வழு - bug
5) பிழை - error
6) தேர்வுகள் - options
7) பதிவிறக்கம் - download
8) ஊடகம் - media
9) கருவிப்பட்டி - toolbar
10) key - துருப்பு
11) பாகம் - component
12) அடிதொடர்க - subscribe
13) அடைவு - folder
14) file - கோப்பு
15) சாளரம் - window
16) தறி - thread
17) செயற்பாடு - functions
18) இடைமுகப்பு - interface
19) வடிவமைப்பு - Configuration
20) பகுதி - Module
21) செருகு - plugin
22) தருநர் - host
23) செயற்பாடு - function
24) நெறி - protocol
25) திரை - desktop
26) பரிமாற்றம் - transfer
27) பட்டி - menu
28) உருப்படி - item
29) மாற்று - proxy
30) script - எழுத்துரு
31) பல்லூடகம் - multimedia
32) நேர்நிரல் - scripts
33) தவிர்க்க - Ignore
34) துடை - clear
35) சுருக்குவழி - shortcut
36) விடுவி -unlock
37) lock - சாற்று
38) நினைவுக்குறிகள் - Bookmarks
39) வழிசோதிக்க - filter
40) மின்னெழுத்து - font
41) glyph - எழுத்துரு
42) வழு நோட்ட அமைப்பு - Bug tracking system
43) widget - சாளரக் கருவி
44) பலகை - dialog
45) பட்டி - bar
46) மாறிகள் - variants
47) trash - அகற்றிடம் - அகற்றப் பட்டவை இருக்குமிடம்
48) delete - அகற்றுக
49) முடக்குக - disable
50) enable - செயற்படுத்துக
51) தேடுக - search
52) வழங்கி - server
53) வாங்கி - client
அன்புடன்,
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list