[உபுண்டு_தமிழ்]பி.ஓ எடிட் தமிழாக்கம்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun May 27 06:41:41 BST 2007


காலையிலிருந்து முயன்று திருத்திய கோப்பினை இணைத்துள்ளேன்..

தமிழாக்கம் செய்த சொற்களில் குறிப்பெடுத்தவை ...

Hacker's அகராதி

view - விழி/ காட்சி/ பார்வையிடு
display - திரையிடுக
show - காட்டுக
preferences - முன்னுரிமைகள்
delete - அகற்றுக
clear - துடைக்க
reference - சுட்டி
merging - ஒன்றிணைப்பு
sentence - வாசகம்
difference - வேறுபாடு
keywords - துருப்புச் சொற்கள்
original - முதல்/ மூலம்
error - சிக்கல்
on-the-fly - நிகழும் போதே,  நிகழ்கையில்
summary - தொகுப்புரை
editor - தொகுப்பாளர்
edit - தொகுக்க
configuration - கட்டமைப்பு
compile - சுயமாக
add - சேர்க்க
obsolete - காலாவதி
quote - மேற்கோள்
settings - அமைப்புகள்
close - நிறைவு செய்க
export - வெளியேற்றம்
item - பொருள்
form - படிவம்
syntax - நெறி
load - ஏற்றம்


அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070527/dbb20760/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: ta.po
Type: application/octet-stream
Size: 40574 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070527/dbb20760/attachment-0001.obj 


More information about the Ubuntu-l10n-tam mailing list