[உபுண்டு_தமிழ்]பி.ஓ எடிட் தமிழாக்கம்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun May 27 04:00:21 BST 2007


வணக்கம்,

பி. எடிட் குறித்த உதவிக் கையேடு தயார் செய்து வருகின்றேன்.  நிறுவிப்
பார்க்கையில் தமிழ் இடைமுகப்பில் சிக்கல்கள் உள்ளன. முன்பு மொழி பெயர்க்கப்
பட்ட தமிழாக்கம் UTF-8 ல் இல்லை  போல் தெரிகிறது.  ஆகையால் இத்துடன் அனுப்பப்
பட்டுள்ள ta.po கோப்பினை  தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

யாரேனும் முன்வந்து இதனை  செய்து தரவும்.  நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070527/12df75bf/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: ta.po
Type: application/octet-stream
Size: 33121 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070527/12df75bf/attachment-0001.obj 


More information about the Ubuntu-l10n-tam mailing list